அர்த்தனரிஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு,

கொடிமாடசெங்குன்றூர் ஆலயம்   உலகில் எங்கும் இல்லாத அமைப்பில் பாடல்பேற்ற தலமான இங்கு அம்மையும் அப்பனும் இணைந்த கோலத்தில் இங்கு மட்டுமே.இவ்வாலய மலையின் உயரம் 1900 அடிகள் ஆகும்.மலையில்  ஏற படிகள் உண்டு.அவைகளின் எண்ணிக்கை1200 ஆகும். சிவன் ஆலயங்களில் லிங்க அமைப்பு உண்டு இங்கு மலையே லிங்க அமைப்பாக உள்ளது .அதனால் மலையை பகவானாக பாவித்து வழிபடும் போது மிகப்பெரிய பலன்களை அனுபவிக்க முடியும். தல வரலாறு:   பிருங்கி முனிவர் கயிலாயம் வரும் வேலையில் சிவபெருமானை … Read more