திருமண தடைகளுக்கு வாஸ்து

#பங்குனி_26#April_8வியாழக்கிழமை #tamil_vastu_tips#தமிழ்_வாஸ்து_குறிப்புகள் ஒரு வாஸ்து சாஸ்திரம் சார்ந்த இல்லத்தில் ஒரு திருமண நிகழ்வு என்பது கண்டிப்பாக காலம் கடந்து நடத்த விடாது. சரியான நேரத்தில், சரியான வயதில் திருமணம் என்பது நடக்கும் . குறைந்தபட்சம் ஓரிரு ஜாதகங்கள் முதல் அதிகபட்சம் ஒரு 25 ஜாதகங்களுக்கு உள்ளாக திருமண நிகழ்வு என்பது நடந்துவிடும். அப்படி நடக்கவில்லை என்று சொன்னால், உங்களுடைய பூர்வீக அல்லது நகரில் இருக்கும் வேறு வாடகை சார்ந்த வீடுகளில் இருக்கும் தவறுகள் ஏதாவது   இருந்து அந்த … Read more

வாஸ்துவில் வீட்டு பொருள்கள்

vasthu-.tamil news

நண்பர்களுக்கு வணக்கம். இங்கு நான் பதிவிட்டுள்ள இதுபோன்ற சிலைகளை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அழகுக்காக வைக்கும் போது, ஒருசில விசையங்களில் விட்டு கொடுக்கும் தன்மை என்பது இருக்காது.மிகுந்த போர் குணம் கொண்ட குணங்களை ஒருவீட்டில் இருக்கும் குழந்தைகள் பெறுவார்கள். ஆகவே இதுபோன்ற கைகளில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருக்கும் சிலைகளை வைக்க வேண்டாம்.மீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம். என்றும் பிரபஞ்ச சக்திகளின் துணையாக, சென்னை வாஸ்து ஜெகன் whatsapp 9965021122   வாஸ்து பரிகார பொருள்கள், Vasthu … Read more

வாஸ்து மூலமாக பணம் ஈர்க்கும் தெரிந்த ரகசியங்கள்.

வாஸ்து மூலமாக பணம் ஈர்க்கும் தெரிந்த ரகசியங்கள். நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து , உன்னுடைய முன்னோர்களும் பெரியவர்களும் வார்த்தைகளால் சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றனர் அந்த வகையில் உங்களுக்கு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று சொன்னால் தண்ணீரை நீங்கள் சேமிக்க வேண்டும் ஆக தண்ணீரை … Read more

தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து

தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து           தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும். ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், … Read more

வாஸ்துவில் கட்டிட வேலை           தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலைகளை அதாவது வானம் தோண்டும் அஸ்திவார பணிகளை முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே தொடங்க வேண்டும்.வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே முடிக்க வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று முடிக்க வேண்டும். இந்த வேலை பூமி மட்டத்தில் மேலே செய்யப்படும் போது, அதாவது தரைமட்டத்திற்கு மேல் வேலை வந்துவிட்டது என்றால் தினமும் நைருதி பகுதியில் ஆரம்பித்து வடமேற்கு வழியாக … Read more

வாஸ்துவில் பொது

வாஸ்துவில் பொதுவான ஆலோசனைகள்.           இல்லத்தில் தேனிக்கள் கூடு கட்டுவது மற்றும் வீட்டிற்கு எதிர்மறையான பறவைகள் கூடு கட்டுவது,மற்றும் காகம், ஆந்தை, வவ்வால் ,தோக்குறுவிகள் கூடுகட்டி தங்குதல் போன்ற விசயங்களை ஓரிரு இல்லங்களில் நான் எனது வாஸ்து பயணங்களில் பார்த்திருக்கிறேன்.ஆக இநாத அளவில் ஒரு இல்லத்தில் மனிதர்கள் நடமாட்டமும்,இல்லத்தை இருண்ட அமைப்பாக வைக்கும் போது மட்டுமே நடக்கும்.     ஒருவர் மாதக்கணக்கில் வீட்டினை பூட்டிய அமைப்பாக போட்டுவிட்டு மனித நடமாட்டம் … Read more