அருள்தரும் ஆலயங்கள்

அருள்தரும் ஆலயங்கள்

அருள்தரும் ஆலயங்கள் #கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க செவிடை நாயனார் (#மரகதாம்பிகை சமேத #சந்திரசூடேஸ்வர சாமி)சிறப்பு மிக்க மலைக்கோவில் உள்ளது. ஓசூரின், தேர்ப்பேட்டையில் சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் 12–ம் நூற்றாண்டு #சோழர் கால பாறை கல்வெட்டுகள் உள்ளன.   ஓசூர் சந்திரசூடேஸ்வர சாமி கோவிலில் மொத்தம் 26 தமிழ் கல்வெட்டுகளை, தொல்லியல் துறை, 1974–ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. இந்த கோவில், சோழர் காலத்தில் இருந்துதான் … Read more