கண் நோய்கள் வாஸ்து,vastu for eye problem tamil

vastu for eye problem tamil

ஒரு இல்லத்தில் இருக்கும் மக்களுக்கு கண்பார்வை குறைவாக இருப்பது என்பது கண் கண்கள் சார்ந்த நோய் ஆகும். கண் எரிச்சல், மாலைக் கண் நோய், விழி நரம்புகள் பாதிப்பு ,கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அந்த இல்லத்தின் வடகிழக்குப் பகுதியை வாஸ்து ரீதியாக சரி செய்ய வேண்டும். அல்லது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். கண் என்று என்று சொல்லும்பொழுது ஜோதிடத்தில் சந்திரன் இடதுகண்,வலதுகண் எனும்போது ஜோதிடத்தில் சூரியன். ஆக சந்திரன் சார்ந்த கண்ணில் நீர் வடிதல் … Read more