பெண்கள் பாதிப்பு வாஸ்து குறைகள்.

vastu for women tamil

இல்லத்தில் பெண்கள் பாதிப்பு வாஸ்து குறைகள். பெண்மை என்பதே போற்றுதலுக்கு உரியது. பெண்கள் , ஆரோக்கியமான மனநிலையோடு இருந்தால் மட்டுமே ஆண்கள் வாழ்க்கை வெற்றியை கொடுக்கும். ஒரு வீட்டில் உள்ள பெண் மனநலம் அல்லது தற்கொலைக்கு முயற்சித்தல் அல்லது விபத்து சார்ந்த பாதிப்பு ஏற்படுமேயானால், அந்த வீட்டில் நிச்சயம் தென்கிழக்கிலும், வடமேற்கிலும் வாஸ்து தவறு இருக்கும்.வடமேற்கில் இல்லாமல் போவது போன்ற அமைப்பு, கழிவறை மேடை அமைப்பு ஏற்படுத்தி அமைத்து இருப்பது போன்ற அமைப்புகள் மற்றும் தென்கிழக்கில் செப்டிக்டேங்க் … Read more