ஒருவருக்கு இடைக்காலத்தில் கண்பார்வை குறைக்கு வாஸ்து தவறுகள் துணை போகுமா?

vastu for eye problem

  மனித உடலில் மிக முக்கியமான பங்கினை வகிப்பது நமது கண்கள்.அப்படி கண்கள் இல்லை என்று சொன்னால் அதாவது இருந்த கண்கள் இல்லாது போகும் போது,அப்படிப்பட்ட மனிதனால் எந்தவிதமான வேலைகளையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்வது மிகவும் கடினமான செயல்ஆகும்.    மனித உறுப்புகளிலேயே  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்களில் பாராவை இல்லாமல்  போவதற்கு வாஸ்து தவறுகள் துணை புரியுமா என்றால் என்னைப் பொறுத்தவரை  ஆமாம் என்றுதான் சொல்லுவேன்.     ஒப்படி மனித உடலை கோயில்களுக்கு ஒப்பிடுகின்றோமோ … Read more