வண்ண மாடங்கள் சூழ் / திருக்கோட்டியூர் பெரியாழ்வார் திருமொழி /குழந்தை பேறு கிடைக்கும் ஆலய பதிகம் தமிழ் வேதம்

குழந்தை பேறு கிடைக்கும் அற்புத ஆலயம் சார்ந்த பதிகம் ; வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்தள றாயற்யே ஓடு வார்விழு வாருகந் தாலிப்பார் நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார், பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று, ஆடு வார்களு மாயிற்றாய்ப் பாடியே. 2 பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில், காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பாரிவன் நேரில்லை காண், திரு வோணத் … Read more