பசுமை வீடுகள் வாஸ்து,Pasumai Veedugal

பசுமை வீடுகள்,Pasumai Veedugal

பசுமை வீடுகள் வாஸ்து,தொகுப்பு வீடுகள் வாஸ்து. வாஸ்து விளிப்புணர்வு கட்டுரைகள்.               மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசிய தேவை என்பது என்னெவென்று பார்க்கும் போது மனிதனுக்கு மூன்று தேவைகள் மிகவும் முக்கியம் அதாவது, உண்ணஉணவு,உடுக்கஉடை, இருக்க இருப்பிடம்,இந்த மூன்றும் நிறைவான வாழ்வாக இருக்க வேண்டும். அங்கே நிறைவு என்பது பூர்த்தி அடையவில்லை என்றால், அது இல்லாத வாழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பிடம் என்று சொல்கிற சொந்த வீடு … Read more