மனித வாழ்வில் இரண்டு விசயங்கள்.

#பங்குனி_27#April_9வெள்ளிக்கிழமை ஒரு மனிதனுக்கு ஆசை என்பது இரண்டு மட்டும் மிக மிக முக்கியம். அது என்னவென்று சொன்னால்,ஒன்று வீடு கட்டுவது என்பது திருமணம் செய்வதென்பது அந்த வகையில்  இந்த இரு விசயங்களில் நிமே முடிவு செய்வது தவறு ஆகும். ஆக வீடு கட்டும்போது   ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு கட்டிக் கொள்வது சாலச் சிறந்தது. அதேபோல திருமணம் செய்யும் பொழுது ஒரு நல்ல ஜோதிடரின் துணை என்பது அவசியம். அதற்காக பல ஜோதிடர்களிடம் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு … Read more