பழைய கால தொட்டிகட்டு வீடுகளின் வாஸ்து அமைப்பு,

chettinad house vastu

முற்றம் வீடுகள் பழைய காலங்களில் தொட்டி கட்டுவீடுகள் கட்டி இருப்பார்கள்  நடுவில் மட்டும் திறப்பாய் இருக்கும். மற்ற நான்கு புறமும் மூடப்பட்டு இருக்கும் தலைவாயில் பின் புறவாயில்  மட்டும் திறப்புக்கள்  இருக்கும். இந்த மாதிரி அமைப்பு உள்ள வீடுகள் ஐம்பது வருடங்களுக்கு முன்புசெட்டி நாட்டு பகுதியில் அதிக மாகவும் கொங்கு நாட்டிலும்குறைவான அளவிலும் பார்க்க முடியும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் அதிக பட்சமாக அவர்களின் வாரிசுகள் வெளிநாட்டிலோ வெளிஊர்களிலோ  வசிப்பார்கள்.எனக்கு தெரிந்து வயதான மக்கள் மட்டுமே அங்கு … Read more