ஜனவரி21/சார்வரி தை மாதம்8

சார்வரி தை 8January 21 secrets_of_vastu: வாஸ்து_இரகசியம் ஒருவரின் இடம் ஒரு #முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தில் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல #கட்டிடம் கட்டுவது என்பது #வாஸ்துரீதியாக தவறாகும் . #வாஸ்துவேண்டுமென்றால் அந்த இடத்தை சதுரித்து, எந்த அளவில் நமக்கு நான்கு பக்கமும் #மூலைவிட்டங்கள் கிடைக்கிறதோ, அதற்கு தகுந்தாற் போல தான் கட்டிடம் கட்ட வேண்டும். இந்த இடத்தில் மனையடி அளவு கட்டிடத்திற்கு இல்லாமல் இருந்தால் கூட தவறு கிடையாது. மீதி இடங்களை … Read more