கொங்கு சமூக பெண்கள்

கொங்கு குல மகளிர்

#கொங்கு_மக்களின்_பெண்ணியம் கொங்கு சமூக பெண்கள் அடிமைபட்டு கிடப்பது போலவும், புதிதாக இன்று முளைத்த சிலர் சுதந்திரம் வாங்கி தர முயற்சிப்பது போலவும் காட்டிகொள்கிறார்கள். இது எங்கள் பெண்களை மூளை சலவை செய்து புற்ச்சி-முற்போக்கு என்னும் பெயரால் டிவி-பத்திரிகை மூலம் எங்கள் மரபுகளை உடைத்து பெண்களை மூளைசலவை செய்து காதல் கள்ள திருமணங்களுக்கு தூண்டுவது, தங்கள் சாதிக்கு குறுக்கு வழியில் சோத்து தேடும் சதி வேலை. இந்த திடீர் பெண்ணிய புற்ச்சியாளர்களுக்கு கொங்கு நாட்டு பெண்ணியம் குறித்து சில … Read more

பணம் பெருக்க வாஸ்து

வாஸ்து புருஷ மண்டலம்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்று எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் இதனை நம் முன்னோர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லி வைத்துள்ளனர். அப்படி ஓடி ஓடி உழைத்தும் பணத்தை சேமிக்க முடிவதில்லை. பல பேருக்கு பணம் வருவதிலேயே பற்றாக்குறை இருக்கிறது. இதற்கு காரணம் வாஸ்து ரீதியாக அடிப்படையான வீட்டின் அமைப்புதான். சரியான வாஸ்து கட்டிட இடங்களில் நீங்கள் இருந்தால் இயல்பாகவே உங்களுக்கும் அந்த பணம் என்கிற விஷயம் நிரந்தரமாக உங்களிடம் புரளும். நினைத்த … Read more

திருகார்த்திகை பெருந்திருவிழா சிறப்புகள்

Arunachala_Deepam-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலய கார்த்திகை தீப திருவிழா பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கக்கூடிய தலம்.அம்பிகை உண்ணாமுலை அம்மையாகவும்,சிவபெருமான் அருணாசலேச்வரராக இருக்கின்றார்.நான்முக கடவுளுக்கும்,மகாவிஷ்ணுவிற்கும் யார்  சிவபெருமானின் அடிமுடியை காண்போம் என்ற நிகழ்வினில் இறைவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த தலம்.இந்த நிகழ்ச்சி தான் கார்த்திகை திருவிழாவாக வருடா வருடம கார்த்திகை மாதம் 20 நாட்கள் பிரமோச்சவ திருவிழாவாக நிகழ்ந்து வருகின்றது. ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்இப்படிப்பட்ட திருவிழாவில் நாம் கலந்து கொள்ளும் போது நமது இம்மை மற்றும் மறுமையில் சிறப்பானதொரு வாழ்வு வாழ முடியும். … Read more

அருங்கரை அம்மன் ஆலயம், சின்னதாராபுரம்,

அருங்கரை அம்மன் ஆலயம்,

அருங்கரைஅம்மனின் அற்புத சிறப்புகள் கொங்கு நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று.மிகவும் முக்கியமாக  அம்பாள் கோயில்களில் தரப்படும் மஞ்சள் குங்குமம் இங்கு தரப்படுவது கிடையாது. இங்கு ஆலயத்தில் உள்ள நட்டடுப்பு சாம்பளே திருநீராக தரப்படுகிறது.இந்த ஆலயத்தின் அருகே அமராவதி ஆறு ஓடுகிறது இந்த ஆறு மாலை இட்டதுபோல வளைந்து செல்கின்றது.ஆரம்ப காலத்தில் அம்மன் நல்லதாய் என்று அழைக்கப்பட்டாள்.காலப்போக்கில் ஆறின் அருகே இருந்த காரணத்தால் அருங்கரை அமாமன் என்று அழைகாகப்பட்டாள்.   முன்காலத்தில் … Read more