வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா?

வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா?.. வீடு கட்டும்போது கடன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தவறான அமைப்பு ஒரு இல்லத்தில் இருந்தால் வாஸ்து மாற்றம் செய்து வளமாக வாழ இக்கட்டுரை சமர்பணம். சிலர் மட்டுமே கையில் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்டுகின்றனர்.அதாவது அனைவரும் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அந்த கடனை அனைவரும் அடைத்து விடுகிறார்களா என்றால் நான் இல்லை என்றுதான் சொல்லுவேன். மக்கள் … Read more

செட்டிநாடு – நகரத்தார்கள் கதையும் வாழ்வும்

செட்டிநாடு – நகரத்தார்கள் கதையும் வாழ்வும் நகரத்தார்கள் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் இன்று உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறார்கள். சோழ நாட்டின் காவேரிபூம்பட்டினமே இவர்களது பூர்வீகம் ஆகும். ஒரு காலத்தில் சோழர்கள் நகரத்தார் பெண்கள் மீது ஆசை கொண்டார்கள். இதனால் சோழர்களை வெறுத்து பாண்டிய மன்னர்களிடம் நகரத்தார்கள் தஞ்சம் அடைந்தார்கள்.ஒரு இடத்தில் மற்றோர் இடத்திற்கு நகர்ந்து வந்ததால் “நகரத்தார்” என்று பெயர் வந்ததாக சொல்வார்கள்.பாண்டிய மன்னர்கள் கொடுத்த காரைக்குடியை சுற்றி உள்ள 9 கிராமங்களில் … Read more

அதிர்ஷ்டம் அழைக்கிறது.

அதிர்ஷ்ட தேவி வழிபாடு

                  நீங்கள் விரும்பியதை அடையலாம். மனித மனம் என்பது ஒரு நிமிடத்திற்கு கோடிக்கணக்கான வேகம் கொண்டது. அந்த வகையில் உங்கள் மனதில் ஒன்றை நினைக்கிறீர்கள் என்று சொன்னால் அது நல்ல எண்ணங்களாக இருந்தாலும் சரி, தவறான எண்ணங்கள் இருந்தாலும் சரி, திரும்ப அதே வேகத்தில் நம்மிடம் வந்து சேர்கிறது. ஒரு காட்சியை மனத்திரையில் பார்க்கின்றீர்கள். அதை மனதால் திரைக்கதை போல, அதாவது சினிமா திரையில் பார்ப்பது … Read more

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கு உண்டான வீட்டு அமைப்புகள்

chennai vasthu

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கு உண்டான வீட்டு அமைப்புகள்  பற்றி தெரிந்து கொள்வோம்.  இக்காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்ற நிலை வந்துவிட்டது. அதேபோல பெண்களும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்கிற நிலைபாட்டினை உருவாக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்றைக்கு நமது சமுதாயத்தில் ஆண்வாரிசைதான் தன்னுடைய வாரிசாக கருதுகிறார்கள். இன்றைக்கும் தனக்கு ஆண்வாரிசு வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்த இடங்களில் வாஸ்து பார்த்த அனுபவம்   எனக்கு உண்டு. ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் எப்படி இருக்கும். … Read more

சென்னையில் நவகிரக தலங்கள்

சென்னையில் உள்ள நவகிரஹ கோவில்கள்

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள்.ஜாதகத்தில் கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும்.ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதல பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு.   பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு-கேது என்றால் நடுங்காதவர்களே இல்லை. … Read more

திருமணதடைகளை கொடுக்கும் வாஸ்து தவறுகள்

திருமணதடைகளை கொடுக்கும் வாஸ்துஅமைப்புகள் தெற்கு பகுதியில் இடம் வேண்டும் என்பதற்காக அதிக காலியிடம் விட்டுவிட்டு, வடக்கு பகுதியில் மிக குறைந்த இடைவெளியில் வீடு அமைத்துக்கொள்வது அல்லது வடக்கு முழுவதும் மூடிய அமைப்பில் கூட வீடு  திருமண தடைகளை கொடுக்கும்.  மேலும் கடன் அமைப்பு வருமானத்தை கொடுக்காது மாறாக  கஷ்டம் உருவாக்கும்.  தெற்கு வாசல் வரும்போது சமையலறையை தென்கிழக்கிற்கு பதிலாக வடமேற்கில், வடகிழக்கில், தென்மேற்கில் என ஏதாவது வேறு ஒரு பகுதிக்கு தவறான இடத்தில் மாற்றி அமைத்துக் கொண்டால் … Read more

திருகார்த்திகை பெருந்திருவிழா சிறப்புகள்

Arunachala_Deepam-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலய கார்த்திகை தீப திருவிழா பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கக்கூடிய தலம்.அம்பிகை உண்ணாமுலை அம்மையாகவும்,சிவபெருமான் அருணாசலேச்வரராக இருக்கின்றார்.நான்முக கடவுளுக்கும்,மகாவிஷ்ணுவிற்கும் யார்  சிவபெருமானின் அடிமுடியை காண்போம் என்ற நிகழ்வினில் இறைவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த தலம்.இந்த நிகழ்ச்சி தான் கார்த்திகை திருவிழாவாக வருடா வருடம கார்த்திகை மாதம் 20 நாட்கள் பிரமோச்சவ திருவிழாவாக நிகழ்ந்து வருகின்றது. ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்இப்படிப்பட்ட திருவிழாவில் நாம் கலந்து கொள்ளும் போது நமது இம்மை மற்றும் மறுமையில் சிறப்பானதொரு வாழ்வு வாழ முடியும். … Read more