அடிக்கடி நோய் தாக்க வாஸ்து காரணமா

heapest drone, online shopping, toys business, toys shop, daily Thanthi, Thandhi TV, news today, Morning News, Thanthi Live, Agni Paritchai, Nerpada Pesu, sun news, polimer live, Egmore museum, Chennai museum, indian museums, tamilnadu tourism, qatar airways, tamil vlog, trip report, american traveller, Chennai 379, Madras 379, Madras Day, Chennai Day, Marina Beach, Singaara Chennai, Chennai … Read more

வாஸ்துப்படி எப்படி கழிவறை வைப்பது?/Vastu Tips for Bathroom

நண்பர்களுக்கு வணக்கம். வடமேற்கில் கொஞ்சம் இடம் தான் இருக்கிறது 8 அடி அகலம் இருக்கிறது. அதில் எப்படி கழிவறை வைப்பது?எப்படி கழிவு நீர் தொட்டி அமைப்பது? கழிவுநீர் தொட்டிக்கு ஐந்து அடிகள் வேண்டும். கழிவறைக்கு ஐந்து தொட்டிகள் வேண்டும்.இக இருப்பதே எட்டு அடிகள் தானே என்ன செய்வது என்கிற கேள்விகள் இருக்கும். என்னை பொறுத்தவரையில் கழிவறைகளை மேலாக கழிவுநீர் தொட்டி கீழாக வைத்துக்கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற இடங்களில் தான் வாஸ்து ரீதியாக நல்ல வேலை செய்யும் என்று … Read more

சென்னை (Chennai) / சென்னை – தமிழ் விக்கிப்பீடியா

Chennai, on the Bay of Bengal in eastern India, is the capital of the state of Tamil Nadu. The city is home to Fort St. George, built in 1644 and now a museum showcasing the city’s roots as a British military garrison and East India Company trading outpost, when it was called Madras. Religious sites … Read more

வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

தாவரங்கள் வாஸ்து

தாவரங்கள் வாஸ்து

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து தகவலில்இல்லத்தில் நன்மை தரக்கூடிய செடிகொடிகள் பற்றிய விபரங்களை இக்கட்டுரை வாயிலாக காண்போம். தாவரங்கள் வாஸ்து     மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் செடிகொடிகள் சார்ந்த தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதனை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப் பட்டுள்ளது.மற்ற உயிரினங்களைப் போல நகர்ந்து சென்று இரை தேடிஉயிர் வாழ முடியாத போதிலும் அவைகளின் அனைத்து தேவைகளையும் இயற்கை பரிசாக வழங்கி … Read more

வீட்டின் தலைவாசல் வாஸ்து

Vaastu-shastra-home

              வீட்டின் தலைவாசல் என்பது நான்கு திசைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அழகுக்காக மூலைப்பகுதிகளில் வாசல் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.இதன் விதி வீட்டில் உள்ள உள்வாசல்களுக்கும் பொருந்தும். வாசல்களின் எண்ணிக்கை என்பது இரட்டை படையில் இருப்பது நல்லது. வீட்டில் உட்பகுதியில் போடக்கூடிய ஏழு அடிமட்ட லாப்ட் மற்றும் பரண்களை மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும். அதனையும் வாஸ்து குறையில்லாது வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களை இணைப்பு … Read more

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம் எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பணம் வைத்திருக்கும் பினாமி சப்போர்ட் இருக்கும் போல,இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியாது என்று நினைப்பார்கள். இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!   ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். … Read more

விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றி

விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றி விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றியாகும்.இவ் வெற்றிக்கனியை அடைவதற்கு இலட்சியம் எனும் ஒளி எவ்வித தடையுமின்றி பிரகாசமாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும்.ஆனால் விடாமுயற்சியானது இவ்வுலகில் வாழும் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானதாகும்.(சில உயிரற்றவற்றுக்கும் பொருந்தும்)இதற்கு சில உதாரணங்கள்.   சிலதேனீகளின் தேன் சேகரிக்கும் விடாமுயற்சி. கடலலையின் விடாமுயற்சி. தாவித் தாவி வளரும் கொடிவகைகள்(வெற்றிலை,பாகற்கொடி…..). புற்று கட்டுவதில் கறையானின் விடாமுயற்சி. அறிவாற்றலை பெருக்குவதை விடாமுயற்சியாகக்கொண்டு பல கண்டுபிடிப்புக்களை உலகிற்கு வழங்கியவர்கள்(தாமஸ் ஆல்வா … Read more

பொருளில்லாதோர் வாழ்க்கை பொருளற்றது

பொருளில்லாதோர் வாழ்க்கை

பொருள் பெருகினால் படையும் நட்பும் பெருகும் பொருளில்லாதோர் வாழ்க்கை பொருளற்றது’ என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை. இதனை நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியிலும் விழித்துக்கொண்டு செயல்படுவோர் நம்மில் எத்தனைபேர் என்பதுதான் கேள்வி. வடமொழியில் ஒரு வார்த்தை உண்டு. குதிரையை யாரும் பலி கொடுப்பதில்லை யானையை யாரும் பலி கொடுப்பதில்லை புலியையோ, சிங்கத்தையோ பலி கொடுப்பதில்லை தெய்வங்களுக்குக்கூட பலவீனமான ஆட்டையோ, கோழியையோ தான் பலி கொடுக்கிறார்கள். இதிலிருந்து தெரியவருவது வேறொன்று மில்லை. டார்வின் அவர்களின் புகழ்பெற்ற வாசகமான … Read more

வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி           சென்னை நகரில் மிகப் பெரிய  கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் சமீபத்தில் அவர்கள் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் சோளிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி, பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் வேலை நடக்கும் அவருடைய கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க அவர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு கட்டிடத்தில் முப்பது இல்லங்கள் இருக்கிறது. உள்ள ஒவ்வொரு வீடுகளும் 900 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீடும் … Read more