இளம்பெண்கள் விதவை ஆவதற்கு வாஸ்து கோளாறுகள் துணை செய்யுமா?

விதவை பெண்கள்

  கணவன் அகால மரணமும் வாஸ்துவும், இந்த சமுகத்தில் ஒரு பெண் என்பவள் ஆண்களின் துணை இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் கடினமான விசயம் ஆகும். ஒரு ஆண் என்பவன் இரவு எந்த நேரமும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியும். ஆனால் ஒரு பெண்ணால் அது நடக்காது. இந்த இடத்தில் ஒரு கிறுக்கனாக இருந்தாலும் ஒரு புருஷன் என்பவன் ஒரு பெண்ணிற்கு வேண்டும். ஒரு இளம்விதவையின் வாழ்க்கை என்பது எப்படி வேப்பங்காய் கசப்பாக உள்ளதோ அதுபோல … Read more