வீட்டில் தாமரை குளம் | best location for lotus swimming pool |சென்னை வாஸ்து | chennai vastu tamil

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். வாஸ்து ரீதியாக தாமரைக்குளம் ஒரு இல்லத்தில் அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. அந்த வகையில்   தாமரைக் குளத்தை பொருத்தளவில், நம்ம என்ன தான் வைத்தாலும் வெப்ப பகுதிகளில் மற்றும், தண்ணீர் ஆழமாக இல்லாத இடத்திலும் வருவது கடினம். ஆக தாமரைக் குளம் வைக்கிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் ஒருவேலை செய்ய வேண்டும். பத்தடி ஆழத்தில் பள்ளம் எடுத்து தொட்டியில் வெளி பகுதிகளை மட்டும் நீங்கள் தொட்டியை கட்டி … Read more