வாஸ்து நாள் இன்று இன்றைய ராசிபலன்

இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: chennai vastu staircase.சென்னை வாஸ்து படிகள். மாடிப் படிகளைப் பொறுத்த அளவில், மேற்கு நோக்கியும், அல்லது தெற்கு நோக்கியும், ஏறுவது போல அமைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் கிழக்கு நோக்கியோ , வடக்கு நோக்கியோ ஏறுவது போல அமைக்கக்கூடாது. பிலவ ஆண்டு.வைகாசி மாதம் 21ஆம் தேதி.ஆங்கில தேதி 4th june 2021. இன்று வெள்ளிக்கிழமை. இன்றைய நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 8 32 வரை பிறகு ரேவதி. இன்றைய திதி: விடியற்காலை … Read more