வீட்டிற்கு மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

வீட்டிற்கு மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

  Vastu_Awareness_Tips     உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.   எனது வாஸ்து பயணத்தில் கட்டாயம் மூலைகளை … Read more

வாஸ்து பூஜை விபரங்கள்

வாஸ்து பூஜை விபரங்கள்

வாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.இன்றைய கட்டுரை வாயிலாக எப்போது மனைகோலக்கூடாது என்கிற விசயங்களை தெரிந்து அவ்வாரு உள்ள நாட்களை தவிர்த்து ஒரு நல்ல நாளில் பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜையை செய்து வளமாக வாழ வாழ்த்துக்கள்.மனை கோலகூடாத மாதங்கள்சித்திரை ,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,தை மற்றும் பங்குனி மாதங்களில் கட்டாயமாக கால்கோல் விழா என்று சொல்லக்கூடிய கிரகாரம்ப சுபநிகழ்வுகளை தொடங்கக்கூடாது.இதனை கடைபிடிக்காமல் தொடங்கும் போது ரோக நிகழ்வுகளை அந்த வீடு அனுபவிக்கும் என்று நமது … Read more

Industrial Vastu,Vastu for Industrial,Vaastu for Industry,

vastu_for_industry-

              நாம் வசிக்கும் வீட்டிற்கான அமைப்புகளில் வாஸ்து சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து வந்தோம். அவ்வகையில் சிறிய தொழிற்சாலைகள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமே வாஸ்து எப்படி பார்க்க வேண்டும் ? வாஸ்து என்பது இடங்களுக்கும், கட்டிடங்களுக்கும் பொதுவான ஒன்று. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், என அனைத்திற்குமே வாஸ்து , பொதுவானது. தொழிற்சாலைகளுக்கான வாஸ்து தொழிற்சாலைகளில் … Read more