வாஸ்து அமைப்பில் தெருகுத்து தெரு பார்வை விபரங்கள்

vastu for north east

தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். இந்த தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து ஆகும். நன்மை தரக்கூடிய தெருக்குத்து, வடகிழக்கு வடக்கு தெருக்குத்து. வடகிழக்கு கிழக்கு  தெருக்குத்து. வடமேற்கு  மேற்கு தெருக்குத்து. தென் கிழக்கு தெற்கு தெருகுத்து. தவறான தெருகுத்து அமைப்புகள் என்பதனை பார்ப்போம். தென்மேற்கில் வரும் தெற்கு மற்றும் மேற்கு புற இரண்டு தெருக்களும் தவறானவை. வடமேற்கில் வடகாகூபூற … Read more