சென்னையில் நவகிரக தலங்கள்

சென்னையில் உள்ள நவகிரஹ கோவில்கள்

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள்.ஜாதகத்தில் கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும்.ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதல பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு.   பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு-கேது என்றால் நடுங்காதவர்களே இல்லை. … Read more

பெண் என்பவள் பூமி தாயை போன்றவள்

.அப்படிப்பட்ட ஒரு பெண்மையை  கை நீட்டி அடிப்பவன் எவனும் மனிதன் கிடையாது. எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அந்த நாடும் ஊரும் வீடும் சிறப்பு பெறும்.அப்படி எங்காவது அந்த பெண்மைக்கு இழுக்கு வந்தால் தட்டி கேட்பது ஒவ்வொரு மனிதனின் கடமை அந்த வகையில் எனது இந்த கட்டுரை. திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த காவல்துறை ஈடுபட்டஅராஜக செயலில்  ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

இது தான் வாழ்க்கை

நமது சந்தோஷம் ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் ஒருவர் தனது பேச்சின் நடுவே, அங்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் ஒரு பலூனைக் கொடுத்து, தத்தமது பெயரை அதில் எழுதச் சொன்னார். எல்லோரும் தத்தமது பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார். பின்னர் அந்தப் பேச்சாளர், “உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்” என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் அந்த அறைக்குள் … Read more