சென்னை தினம்

சென்னை தினம்

???சென்னை ??⚡?ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.1639 ஆம் ஆண்டு … Read more

மனைகோல உகந்த நாட்கள்

                  வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.இன்றைய கட்டுரை வாயிலாக எப்போது மனைகோலக்கூடாது என்கிற விசயங்களை தெரிந்து அவ்வாரு உள்ள நாட்களை தவிர்த்து ஒரு நல்ல நாளில் பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜையை செய்து வளமாக வாழ வாழ்த்துக்கள்.   மனை கோலகூடாத மாதங்கள்சித்திரை ,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,தை மற்றும் பங்குனி மாதங்களில் கட்டாயமாக கால்கோல் விழா என்று சொல்லக்கூடிய கிரகாரம்ப சுபநிகழ்வுகளை தொடங்கக்கூடாது.இதனை கடைபிடிக்காமல் … Read more

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது? ‘அவன் அப்படி, இவன் இப்படி’ என்று பிறரைப் பற்றிய நம் மதிப்பீடுகள், நம் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன என்றும், சூழ்நிலைகளைத் தான் நாம் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல என்றும் நம்முடைய மகான்கள் கூறியிருக்கின்றனர். சில நேரங்களில் மனிதர்களை நாம் நன்றாக மதிப்பீடு செய்வதாக தோன்றுகிறது. சில நேரங்களிலோ அது நம்முள் இருக்கும் அகங்காரம் எடுக்கும் முடிவுகள் என்றும் தோன்றுகிறது. இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? ‘திறமையாய்’ செயல்படுவதைப் … Read more