முற்றம் வீடுகள் வாஸ்து

மாசி 20March_4 tamil_vastu tips வாஸ்து_முறையில் அந்தக் காலத்தில் #முற்றம்வைத்தவீடு என்பது ஒரு பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு அமைந்த வீடுகளே ஆகும். எப்படி என்று சொன்னால், ஆண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் இடங்களில் மட்டுமே முற்றம் என்கிற விஷயம் ஆதிகாலத்தில் உட்படுத்தப்பட்டது . அதனை இன்றும் அமைத்துக் கொள்வது என்பது #வாஸ்துவின் ரீதியாக தவறு. ஏனென்று சொன்னால் அந்த காலத்தில் இயற்கையாகவே கடல் பயணமாக இருந்தாலும் சரி, தரை பயணமாக இருந்தாலும் சரி , காலம் என்பது … Read more