சென்னை ஜோதிடம் இன்று|Chennai astrology today

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: மேல்மாடி அமைக்க   வாஸ்து குறிப்புகள்: வீட்டின் மேலே கிழக்கில் மாடி கட்டுவது ஆண்கள் வாழ்க்கையில் இடி விழுவதற்கு சமம். தென்கிழக்கு பகுதியில் மேல்மாடி கட்டுவது சுமையை தேடிப் போகிற பயணம். வடமேற்கில் மாடி மட்டும் கட்டுவது பெண்களை வீட்டை விட்டு  வெளியே அனுப்பி விடுவதற்கு வேலை செய்வது. தெற்கு சார்ந்த தென்மேற்கு பக்கத்தில் மாடி கட்டுவது செல்வத்தை சேர்த்து வைப்பது.மேற்கு சார்ந்த தென்மேற்கில்  மேல் மாடி கட்டுவது … Read more