மீனம் | மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 | Meena rasi Guru peyarchi palangal 2021-22

மீனராசி மக்களுக்கான இந்த குரு பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்வோம். இதுவரையில் பதினொன்றாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது 12ஆம் வீட்டிற்கு வருவது ஒரு சிரமத்தை கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக மீனராசி மக்களுக்கு இருக்கும் என்பது மிகையில்லை. மூத்த சகோதரர்கள் மூலம் ஆதரவு இருந்தது, தொட்டது எல்லாம் துலங்கியது,உறவினர்கள் ஒன்றாக இருந்த காலகட்டம் விலக கூடிய ஒரு நிகழ்வாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கும். ஆகவே நினைத்த காரியம் உடனே நடக்காது, எந்த ஒரு விஷயங்களும் இழுபறி … Read more

குரு பெயர்ச்சி பலன்கள் | மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்

மேஷ ராசி குரு பெயர்ச்சி

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகின்றோம். நவகிரகங்களில் தன காரகன்  என்று சொல்லக்கூடிய சுப கிரகமாக இருக்கக்கூடிய கிரகம் என்பது குரு  ஆகும்  . ஆகவே எப்பொழுதுமே நன்மையான பலன்களைக் கொடுக்கக் கூடிய நிகழ்வாக குருபகவான் இருக்கின்றார். குருபகவான் வருகின்ற   நவம்பர் மாதம் 13.11.2021ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.  கும்பம்  ராசிகளில் இருக்கும் குரு பகவான் 2022ஆம் ஆண்டு நான்காம் மாதம் வரை கும்ப ராசியில் இருக்கின்றார். ஆகவே … Read more