வாஸ்து ரீதியாக வடகிழக்கு தெருப்பார்வை

வாஸ்து ரீதியாக வடகிழக்கு தெருப்பார்வை என்பது மக்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதற்காக அது பாசிட்டிவான தெருதாக்க மனையாக இருக்காது . நமக்கு ஒரு இரண்டு பக்கமும் கட்டடங்கள் ஆகி வடகிழக்கில் நமது நிலத்திற்கு 4 மடங்கு நீளமாக செல்லும் பொழுது மட்டுமே வடகிழக்கு தெருபார்வை தெருக்குத்து பேச ஆரம்பித்து விடும் . அதனை தவிர்த்து எங்குமே கட்டடங்கள் ஆகவில்லை, போக்குவரத்தும் இல்லை என்று சொன்னால் அது தெருக்குத்தாக இருக்காது. ஆன்மீக இரகசியம்: தாடி வளர்ப்பவர்களுக்கு சனி | … Read more