ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரன்

 ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரனுக்கு  பிடித்த எளிய பரிகாரங்கள்*   ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் … Read more

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

http://chennaivasthu.com

  இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.உடனே தளபதி … Read more

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? 5 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி ! 24 வயதில் நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி . … Read more