வாஸ்துபடி வீடுகளை வாடகைக்கு கட்டிவிடமுடியுமா?

வாடகைக்கு வீடுகளை வாஸ்துபடி வாடகைக்கு கட்டிவிடமுடியுமா?             ஏற்கெனவே எனது கட்டுரைகளில் வாஸ்து அமைப்பில் இல்லாத வாடகை வீடுகள் ஒருவரின் வாழ்வில் பாதிப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று சொல்லியிருக்கின்றேன். அந்தவகையில் தவறாக ஒரு கட்டுமான அமைப்பில் வீட்டினை கட்டிக் கொடுப்பது என்பது என்னைப்பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். தவறான வாஸ்துவில் உள்ள வீடுகள் எப்படி ஒருவரை பாதிக்கும் என்பதனை ஒரு உதாரணம் மூலமாக கூறுகின்றேன். ஒருவரின் வாழ்வில் பள்ளிக்காலத்தில் இருந்து … Read more