சந்திரன் கிரக காரகம் சந்திரன் காரகத்துவம்

அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. ஆனால் சந்திரன் பூமியை மட்டுமே மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது . சந்திரன் என்பது பூமியின் துணைக் கோளாக இருக்கிறது. வானவியலில் சந்திரனை ஒரு கோலாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நமது ஜோதிடத்தில் சந்திரனை நம்மவர் கோளாக வைத்திருக்கின்றோம். சந்திரன் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசி ஜென்ம ராசி என்கிறோம் . நமது ஜோதிடத்தில் சூரியனுக்கு அடுத்ததாக நட்சத்திர அந்தஸ்தை பெறுகின்ற பெரிய … Read more