நீங்கள் வாங்கும் மனை நகர்புற நில உச்சவரம்பு சட்ட நிலமா

  நில உரிமை காரணமாக தமிழத்தில் நிலவும்பல பொருளாதார ஏற்ற தாழ்வுகளை போக்கவும். நகர்புறத்தில் அதிக மனைகளை (அ) நிலங்களை யாரும் ஒரு தனி நபர் கைப்பற்றில் வைக்க கூடாது என்ற நோக்கில் 1976 ல் மத்திய அரசும், 1978ல் தமிழ்நாடு அரசும் இச் சட்டத்தை கொண்டு வந்தது. சென்னை, மதுரை, திருநெல்வேலி திருச்சி, வேலூர் போன்ற நகர பகுதிகளில் வெளியே! எதிர்காலத்தில் விலைகள் உயரும் என்று கருதப்பட்ட இடங்களில், ஊருக்கு ஏற்றார் போல் 5 சென்ட்க்கு … Read more