பார்க்கின்சன் குறைபாடு வாஸ்துவில் தீர்வு கொடுக்க முடியுமா?

Vastu solution for neurological problems,

தசைகள்மற்றும்நரம்பு சம்பந்தப்பட்டநோய்களுக்கு வாஸ்து தீர்வு, பார்க்கின்சன் நோய் என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு  சிதைவு அடைந்து விடும் குறைபாடு ஆகும். இந்தக் குறைபாடு மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொருள் குறைவதால் ஏற்படுகிறது. டோபமைன் தான் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே டோபமைன் இல்லாத போது பார்க்கின்சன் குறைபாட்டின் தாக்கம் தொடங்குகிறது. இதனை வாஸ்து ரீதியாக தடுப்பது எப்படி மருத்துவத்தில் இல்லையோ அதுபோல வாஸ்து ரீதியாக ஒரு வீட்டை சரி செய்தால் மட்டும் தீராது. … Read more