சித்தப்பிரமை காரணமும் வாஸ்து சாஸ்திரமும்

சித்த பிரமை நோய்

சித்த பிரமை  நோய்ஒரு மனிதனுக்கு சித்தப்பிரமை என்பது ஒரு தாற்காலிகமான, ஆனால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவிரமான மனநிலை சார்ந்த நோய் ஆகும். இப்படிப்  பட்ட நிலையில் உள்ளவர்களுடைய மனத்தின் எண்ணத்தில் மற்றும் தெளிவான புத்தியில் ஏற்படும் தீவிரமான மாறுபாடுகள் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் உள்ள மக்கள் தங்களைச் சூழ்ந்து நடக்கும் விஷயங்கள் என்னவென்றே புரியாமல் இருப்பார்கள்.சிந்திக்க தெரியாது குழப்பமடைவார்கள். சித்தப்பிரமை என்பது பொதுவாகத் திடீரென்று ஏற்படுகிறது,இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாள்களுக்குள் … Read more