விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

tirunelveli suside vastu

விபத்திற்கும் வாஸ்துவிற்கும்  தொடர்பு உண்டா? விபத்து என்பது வாகனங்கள் மூலமாகவும் நடக்கும். ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டாலும் விபத்து தான்.ஆக விபத்து என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்ட விசயம் கிடையாது. நாம் சரியான முறையில் வாகனத்தில் சென்றாலும் எதிரில் வரும் நபர்களின்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதன் காரணமாக நம் மீதோ அல்லது நமது வாகனத்தில் மோது போது  கால்பகுதி அடிபடுவது  தலை மட்டுமே அடிபடுவது,அல்லது பயணம் செய்யும் நபர்களுக்கு எதுவும் ஏற்படாது வாகனம் பழைய இரும்பு … Read more