உயிரற்ற பொருட்களில் குட்டி போடக் கூடியது எது?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/download-2-2.jpg

பணக்கணக்கு பணம் உயிரற்ற பொருட்களில் வளரக் கூடியது. நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு அனுப்புகிறார். இந்த கல்ச்சர் டெஸ்ட் என்றால் என்ன? நுண் கிருமிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது நமக்கு புலப்படுவது இல்லை. எனவே நுண்கிருமியை நன்றாக வளரும் சூழ்நிலையில் அதை சில நாட்கள் பெருக வைத்து … Read more