குபேர கண்ணோட்டம்

குபேர கண்ணோட்டம்

?#பணம் ஈர்க்கும் ரகசியங்கள்?. #குபேர கண்ணோட்டம்!             #சமண மதத்தில் ஒரு கொள்கை உண்டு சம்யிக் தர்ஷுன் என்று சொல்வார்கள். அதாவது சரியான பார்வை என்று பொருள்படும். இந்த உலகத்தை நாம் பார்க்கிற கண்ணோட்டத்தின் படி தான் நம்முடைய வாழ்க்கை அமையும், அதனால் இந்த உலகத்தை மிக சரியாக பார்க்க வேண்டும்.புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிறகு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். நடுத்தரமான மற்றும் கீழ்நிலை வருவாய் நிலையில் வாழ்கின்ற மக்ககளுக்கு … Read more

Vastu Tips For Residents Living In Corner House

vastu-shastra-directions

வாஸ்து மூலை குற்றங்கள் விலக வேண்டுமா?             தென்மேற்கு மூலை எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. இதில் மூலைமட்டத்துடன் சரி செய்து விடுவது நல்லது. அதில் கோட்டை விட்டால் மனித வாழ்வின் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சரியாக 90 டிகிரி அமைப்பில் இருக்கிறது. ஆனால் அந்த சுவருக்கு இணையாக சூற்றுச் சுவர் இருக்கவேண்டும். … Read more

சுவர்கள் மூலமாக அதிர்ஷ்ட வாஸ்து பலன்கள்.

vastu for wall

சுவர்கள் மூலமாக அதிர்ஷ்ட வாஸ்து தற்காலத்தில் செலவுகளை குறைத்து கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று நினைத்து தவறான அமைப்பில்சுவர் அமைத்து சிரமப்படும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்தவகையில் தவறான சுவர்கள் வைப்பது என்பதில் பல தவறுகள் நடக்கிறது.  அதில் ஒருவகை பில்லர் அமைப்பை உறுவாக்கி சுற்றிலும் ஹாலோபிளாக் கற்கள் கொண்டு கட்டப்படுவது ஆகும். அபாபடி அமைக்கும்போது வீட்டின் வாஸ்து ஆற்றல் குறைந்து விடக்கூடிய தன்மை ஏற்படும். இந்த இடத்தில் வடக்கு கிழக்கு சுவர்கள் மட்டுமே அல்லது வடக்கு … Read more

நனவாகும் கனவு இல்லம். : 7

bathroom-plumbing-layout-astonishing-inside-bathroom

கனவு இல்லம் நனவாகும் கனவு இல்லம்     தொடர் கட்டுரையில் தற்சமயம் எலக்ட்ரிக் மற்றும் தண்ணீர் குழாய் போடுவது பற்றியும்,சுவரினை பூசுவது பற்றியும் பார்போம். சுவரை பூசும் முன்பு சுவரில் மறையும் concealed எலக்ரிக் வேலை என்றால் போடப்போகும் எலக்ரிக் பைப் தரமாக,மற்றும் ஒயர்கள் தரமானதாக இருத்தல் நலம்.அதாவது அழுத்தினால் உடையாத பைப்புகளாக இருக்க வேண்டும். அதாவது அபாபடியே வதங்கி போகும் தன்மையாக இருத்தல் சிறப்பு. எந்தெந்த இடங்களில் சுவிச் வரவேண்டும் என்று குடும்ப நபர்களுடன் கலந்து … Read more

பணம் ஈர்க்கும் ரகசியங்கள் :13   

பணம் பெறுக ஒளிவட்டம் முக்கியம். ஒருவரிடத்தில் பணம் பெறுக வேண்டும். என்று சொன்னால் தனது ஒளிவட்டத்தை ஏற்றி வைக்க வேண்டும்.ஒளிவட்டத்தை ஏற்ற பலவழிகள் இருக்கின்றன.அதில் ஒருவழி வீட்டையும் நமது தொழில் செய்யும் இடங்களையும் புனிதப்படுத்துவது மிகமுக்கியமான செயல் ஆகும்.அப்பொழுது தான் சில சூட்சும விசயங்களை நாம் இருக்கின்ற இடங்களில் ஈர்க்க முடியும். அந்த வகையில் ஒரு வீட்டில் நிகழும் ஒரு காரியங்கள் அந்த இடத்தினை தோசமுள்ள இடங்களாக மாற்றி விடும். அதாவது  கரு உருவாகுதல்,குழந்தைப்பேறு,வீட்டில் பெண்குழந்தை பெரிய … Read more

பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.11

law of money attraction india

law of money attraction வெற்றிகளும்,  பணங்களும், பொருள்களும், மிக வேகமாக படுவேகமாக வரும்.இத்தனை நாள் எங்கு இருந்தன  என்று ஆச்சரியப் படுவது போல வரும்.ஆனால் அதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் எண்ணத்திற்கு உயிர் கொடுத்து அதனை செயல்படவைக்கும் மிகப்பெரிய சக்தி நம்பிக்கை. பணம் சம்பாதிக்க ஆரம்பக்கட்ட முதலீடே நம்பிக்கை தான். பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய பால்வெளியில் உள்ள எல்லையற்ற சக்திகளை நாம் பெறுவதற்கு ஒரேவழி நம்பிக்கை மட்டுமே. அந்த … Read more

பணம் ஈர்க்கும் சூட்சும ரகசியங்கள் : 10

பண ஈர்ப்பு விதிகள்

பணம் ஈர்க்கும்  ரகசியத்தின் பத்தாவது விளக்கம்  பணம் குடியிருக்கும் இடங்கள் எப்படி இருக்க வேண்டும். ஏனெனில் நாம் ஒரு இடத்தில் இருக்கின்றோம்  என்று சொன்னால் சுத்தமான அழுக்குகள் இல்லாத இடத்தினில் தானே அமருவோம். அதுபோல நாம் பணம் வைக்கும் இடங்களான பர்ஸ் மற்றும் பணப்பெட்டி போன்ற இடங்கள் எப்போழுதும் பணம் சம்பந்தப்பட்ட பொருள்கள் மட்டுமே இருக்க வேண்டும்.  நீங்கள் பணம் வைக்கும் மணிபர்ஸ் என்றும் கிழிந்த நிலையில் இருந்தால் மாற்றிவிடவும்.முக்கியமாக பணம் வைக்கும் பர்ஸ் ஒரு அதிக … Read more