வாஸ்துப்படி வாகனங்களை எங்கு நிறுத்தவேண்டும்?

CAR PORCH vasthu

வாஸ்துவும் வாகனம் நிறுத்தும் இடங்களும்,   மனித வளர்ச்சியில் போக்குவரத்து என்பது மனிதப் பிறப்போடு ஒன்றிய செயல் ஆகும். முதலில் மாடுகளையும்,குதிரைகளையும், எறுமைகளையும்,பழக்கம் செய்து போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள்.அதன்பிறகு மாட்டு வண்டி பயணம் பிறகு மிதிவண்டி இன்று கார்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்து விட்டது. இப்படி மனித வாழ்வில் மிக முக்கியமான பங்கினை  நம்முடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தும் போது அது தவறான அமைப்பாகி நமக்கு தீமைகளை செய்யும் வீடாக மாறிவிடுகிறது.அந்த வகையில் நாம் … Read more