புற்றுநோய்க்கு வாஸ்து தீர்வு,Vastu cure for cancer

புற்று நோய்க்கு வாஸ்து காரணமா?

          மனித வாழ்க்கையில் உடல் நலம் என்பது மிக மிக முக்கியம். பணம் சம்பாதிப்பதற்கு கூட உடல் இருந்தால் மட்டுமே முடியும். அதாவது சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், ஆக உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உடல் உழைப்பால் பணத்தை ஈர்க்க முடியும். ஆகவே மனிதனை முடக்கி போடும் நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு இல்லத்தின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனை பற்றி தெரிந்து கொள்வோம். நோய்கள் என்றால் இரண்டு … Read more