பக்கத்து வீடு வாஸ்து குற்றங்கள் நம்மை பாதிக்குமா?

vastu compliant nearest house

              ஒட்டியிருக்கும் வீடுகளில் இருக்கும் வாஸ்து தவறு நாம் குடியிருக்கும் வீட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா? ஒருவருக்கு நல்ல வாஸ்துபடி நல்ல வீடு அமைவது என்பது மிகவும் சவாலான விஷயம் என்று தான் கூறுவேன். அதற்கு காரணங்கள் இருந்தாலும்,அதில் மிக மிக முக்கியமான ஒன்று பக்கத்து வீட்டமைப்புகள் நமக்கு எந்த வகையிலும் கெடுதல் ஏற்படுத்தாத வண்ணம் அமைய வேண்டும்.   வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்ட் சுவர் அவசியம். அதிலும் … Read more