மனத்தடைகளை மனிதன் தாண்டி வரவேண்டுமா?

vastu in tamilnadu

மனத்தடைகளே மனிதனுக்கு தடை             வணிகத்தில் பலகோடி ரூபாய் ஆதாயம் பெற்ற மனிதரின் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை, “கடவுளே நன்றி!” எதிர்பாராமல் பிச்சைப்பாத்திரத்தில் பத்து ரூபாய் நோட்டு விழுந்தால், பிச்சைக்காரர் சொல்வது, “கடவுளே நன்றி!”, நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவர்கள், நல்ல சேதி கேட்கும் தாய்மார்கள், எல்லோரும் சொல்லும் வார்த்தை, “கடவுளே நன்றி!”. இந்தக் கடவுள் யாரென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? கடவுள் யாரென்ற கேள்விக்கு ஓஷோ … Read more