வாஸ்துவில் பூமி சல்லியம்

வாஸ்துவில் பூமி சல்லியம்

  பற்றிய எனது விளக்கம். புதிய ஒரு இல்லம் அமைக்கும் போது கட்டாயம் சல்லியம் பார்த்து அமைக்க வேண்டும். ஆக சல்லியம் பார்பது என்பது ஒரு பெரிய வேலை ஒன்றும் கிடையாது. இன்றைய நவீன காலத்தில் இயந்திரங்கள் போன்ற வசதிகள் இருப்பதனால்,எளிதாக இடத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி புதிய மண்ணை போட வேண்டும்.   அந்த மண் சல்லியம் இல்லாத மண்ணாக விவசாய பகுதியில் இருந்து எடுத்த மண்ணாக இருக்க வேண்டும். அதனிலும் சல்லியம் என்பது இருக்கக்கூடாது. கீழே … Read more