17.8.2021 வாஸ்து ஜோதிடம் காலண்டர்

17.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 1ந் தேதிசெவ்வாய்க்கிழமை. இன்றைய வாஸ்து: ஒரு வீடு மிகச்சிறந்த ஐஸ்வர்யத்தோடு இருக்கவேண்டும் என்று சொன்னால், வாசல்களை நேர் ஓட்டத்தில் வைக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக தவறாக இருக்கும். தலை வாசலை நேர் வைத்து, பிறகு மற்றொரு வாசலை உச்சத்தில் வைக்காது நீச்ச பாகத்தில் வைக்கும்பொழுது சரியாக வைத்த தலைவாசலுக்கு கூட நல்ல பலன்களை கொடுக்காத ஒரு வீடாக மாறிவிடும். ஒரு வீட்டை (நேர்மறை சக்தியாக positive Energy ) … Read more