சென்னையில்நவகிரக ஆலயங்கள்

Navagraha dharsan at chennai

சென்னையில்நவகிரக ஆலயங்கள். வாஸ்து வழியாக என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகர மக்களுக்கு எனது வணக்கம்.இன்றைய பதிவில் உங்களுக்காக புதன் தலம் சார்ந்த பதிவினை வழங்குகின்றேன்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லக்கூடிய கோவூர் சுந்தரேஸ்வரர் / திருமேனீஸ்வரர் ஆலயவரலாறு சார்ந்த பதிவுகளை பார்ப்போம். பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எத் தெரிகின்றது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள். … Read more

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் வெற்றி என்பதை சுவைத்திருப்பாராகள். குறிப்பாக, முதல் தலைமுறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.இக்காலத்தில் ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.   நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண … Read more