விற்பனைக்கு வரும் பழைய வீடுகளையும், ஓடாமல் இருக்கும் தொழிற்சாலைகளையும் வாங்கலாமா?

vastu Before buying the land

பழைய வீட்டில் வாஸ்து ஒரு பழைய வீடு  மற்றும் தொழிற்சாலைகள் விற்பனைக்கு வருகிறது என்றாலே  நன்றாக கவனித்து வாங்க வேண்டும். வீடுகளை வாங்கும் போது கடனில் உள்ளவர்களின் இல்லங்களை என்றும் வாங்க கூடாது. அதேபோல  வங்கியின் மூலமாக ஏலத்திற்கு வரும் தொழிற்சிலைகளையும் வாங்குவதில் கவனம் தேவை.   பெரும் பணக்காரர்கள் மற்றும், மகிழ்ச்சியாக இருக்கும் மக்களின் இல்லங்களையும், வாங்கிக்கொளாள வேண்டும். அதேபோல நன்றாக இயங்கி வரும் தொழிற்சாலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி இந்த தொழிலை விட்டு வேறு … Read more