Best Direction to Place #Safe / #Cash Box #Locker at Home Office Vastu |பணப்பெட்டி வாஸ்து

பணப்பெட்டி சார்ந்த வாஸ்து என்பது ஒரு இல்லத்தில் இருக்கும் பணப் பெட்டிக்கு முக்கியம் அதன் உயரங்கள் அதன் அகலங்கள் அதன் கிரகங்கள் பணப்பெட்டி இருக்கின்ற பட்சத்தில் மேற்சொன்ன அளவுகள் வேண்டும் பணப்பெட்டியில் இருக்கின்ற பட்சத்தில் கட்டமாக தனியாக ஒரு சின்ன முறைப்படி செய்ய வேண்டும் அதில் தான் பணத்தை வைக்க வேண்டும் அதன் அளவு என்பது ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது 4 இஞ்ச் 6 இஞ்ச் 8 இன்ச் பத்து இன்ச் அளவில் இருக்கிறது அந்த … Read more

வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னிறைவு வேண்டுமா?

வாஸ்து ரீதியாக பணம்             உங்கள் வீடு ஆயாதி பொருத்தத்தில் விரையம் என்ற பொருத்த புள்ளிகள் குறைவான அளவாக மனையடி வாஸ்துவில் இருக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே நீங்கள் பணத்தை ஈர்க்க முடியும். இன்று பணம் பெருக்க பல வழிகள் என்றும், பணத்தை ஈர்க்கும் ரகசியங்களை சொல்லித்தருகிறேன் என்று சொல்லும் நபர்களை நீங்கள் சந்தித்தாலும், உங்கள் எண்ணத்தை சீர்செய்யுங்கள் பழைய வேதனைகள் கடந்த கால பணம் சார்ந்த கசப்பான சம்பவங்களை நினைத்து … Read more