பழைய கட்டிடங்களை விலைக்கு வாங்கும் போது வாஸ்து

vastu for road hitting

  பழைய கட்டிடங்களை விலைக்கு வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும்? ஒன்று தான் மற்றொரு வகையில் மாறுதல் அடையும். அந்தவகையில் எல்லோரும் புதுவீடுதான் கட்டி போகும் யோகம் என்பது இருக்காது. அவர்களிடம் நான் சென்று புதிய அமைப்பின் படி வீடு கட்டி புது வீடு கட்டி கொள்வது என்பது இயலாத காரியம் தான். அந்த வகையில் பழமையான கட்டிடங்களை வாங்கும் போது வாஸ்து பார்த்து வாங்க வேண்டுமா? அல்லது வாங்கிய பிறகு வாஸ்து பார்க்க வேண்டுமா? … Read more