சீன வாஸ்து பொருட்கள் | Vastu Shastra Consultants Manmangalam | மண்மங்கலம் வாஸ்து | fengshui vastu

சீன வாஸ்து முறை

வாஸ்துவில் அலங்காரப் பொருட்களை வைத்து சரிசெய்து விடலாம் என்று நினைத்தால் உங்களுடைய பணத்திற்கு தான் வேட்டு வைக்கக் கூடிய விஷயமாக இருக்கும். .மண்ணால் கல்லால் பூமி சம்பந்தப்பட்ட மண் பூதத்தால் அமைக்கக் கூடிய விஷயங்களை, அதே மண் பூதம் சார்ந்த பொருட்களை வைத்து சரிசெய்யலாம் என்று நினைப்பது மிக மிக தவறு.மனிதனுக்கு கால் இல்லை என்று சொன்னால் அந்த இடத்தில் புதிய ஒரு இயற்கையான காலை ஒட்ட வைக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது. அது போலத்தான் … Read more