வாஸ்துவும் வடமேற்கும்

வாஸ்து அமைப்பில் வடமேற்கு கிராம பகுதிகளில் வரும் அண்ணன் ,தம்பிசொத்து பிரச்னை, வாய்க்கால் வறப்பு பிரச்சினை, வீட்டு பிரச்சினை மற்றும் நகரத்தில் வாழும் மக்களின் இடப்பிரச்சினை போன்ற அனைத்திற்கும் வீட்டில் வடமேற்கில் உள்ள வாஸ்து குறைபாடு கள் தான் முக்கிய காரணம். முடியாத வழக்கு, வீண் சண்டை, சொந்த பந்தங்களை பகைத்தல், குழந்தைகளின் ஆரோக்கிய மற்ற நிலை,தீராத வியாதி,கணவன் மனைவி பிரிதல்,குடிப்பழக்கம் போன்ற அனைத்து பிரச்சினை களுக்கு ம் நம்ம வீட்டை வாஸ்துபடி அமைக்கும்போது இப்பிரச்சினை யில் … Read more

வாஸ்துபடி மனை இடங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

chennai vasthu

வாஸ்துபடி மனை இடங்கள்   கட்டிடங்களை கட்ட தொடங்கும் போதும்,இடங்களை தேர்வு செய்யும் போதும் ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செய்வது சாலச்சிறந்தது. புறநகர் பகுதிகளில் இடங்களில் மனைஇடங்களாக பிரித்து விற்பனை செய்வார்கள். அதனை ஒருவர் வாங்கும் போது  அங்கே வரும் சாலைகள் ஒருவரின் மனைக்கு நன்மையும் மற்றொரு மனைக்கு தீமையும் அளிக்கும் அமைப்பாக இருக்கும்.   ஒருவர் வாங்கும் இடங்கள் சதுரமாகவோ அல்லது செவ்வக அமைப்பாக இருக்கவேண்டும்.அதாவது இரண்டு மடங்கு மேல்நீளமாக இடங்கள் இருக்கக்கூடாது. … Read more

வாஸ்துவும் வாழ்வும்

வாஸ்து சாஸ்திரம்

மனையடி சாஸ்திர ஆயாதி குழிகணித சாஸ்திரம்   அற்புதமான வாழ்விற்கு   வாஸ்து என்கிற மனையடி சாஸ்திர ஆயாதி குழிகணித சாஸ்திரம் எனும் வரப்பிரசாதத்தை நமது முன்னோர்கள் நமக்காக வழங்கியுள்ளனர். நம் முன்னோர்கள் கடைபிடித்த சம்பரதாயங்கள் மேற்குலக மக்கள்  சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சாஸ்திர சம்பரதாயங்களை   ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறார்கள்.    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் சொல் ஆகும். அந்த வகையில் … Read more