கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்?

கடைகளில் வியாபாரம் பெறுகும் அமைப்பு 1.கிழக்கு முகமாக உள்ள கடையில், கடையின் உரிமையாளர் தென்கிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து அமரலாம்.ஆனால் தென்மேற்கு பகுதியில் மிகுதி பணம் வைக்ககூடிய பணப்பெட்டி அவசியம்.தென்மேற்கு பகுதியில்வாய்ப்பு இருந்தால் அமர்ந்து வியாபாரம் செய்யலாம்.முடிந்தால் ஒரு திண்னை அமைப்பு ஏற்படுத்தி  அமர்ந்து கொள்ளலாம் . எக்காரணம் கொண்டும் கிழக்கு பார்த்த கடைகளில் வடக்கு வாயு பகுதி மற்றும் வடகிழக்கு சார்ந்த பகுதிகளில் அமர வேண்டாம். 2.வடக்கு பார்த்த கடைகளுக்கு தெற்கில் இருந்து வடக்கும்,மேற்க்கில் இருந்து … Read more