பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள். , பணவளக்கலை

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள். ?பணவளக்கலை? அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கரண்டி இல்லாமல் கையால் பரிமாறக் கூடாது.பெண்மணிகள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது ஒட்டடை இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு … Read more

அலுவலகத்தில் வாஸ்து.

vastu-tips-for-office

அலுவலகத்தில் வாஸ்து.             ஒரு தொழிற்சாலைகளுக்கு அலுவலகம் என்பது மிகவும் முக்கியம். அது மிகப்பெரிய தொழிற்சாலையாக இருந்தாலும், அல்லது இருவர் மட்டுமே அலுவலகத்தில் வேலை செய்யும் அமைப்பில் இருக்கும் அலுவலகமாக இருந்தாலும் வாஸ்து அமைப்பில் மிகச்சரியாக இருக்க வேண்டும்.ஏனென்றால் அங்கு தானே தொழிற்சாலையின் அனைத்து விதமான நடவடிக்கைகளும் நடக்கிறது. அதாவது விற்பனை மற்றும் கொள்முதல் சார்ந்த மிகமுக்கியமாக செயல்கள் நடக்கின்றன. ஆக அப்படிப்பட்ட இடமானது மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வரும்போது … Read more

பல்லாயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில்தான் தொடங்குகிறது

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Step-and-Journey2.jpg

பல்லாயிரம்  பயணம். தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ ஒரு மனிதர்கள் சிலருக்குத்தான் சாத்தியமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. தலைமுறையாய் ஒரு துறையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் நிறுவனங்களை … Read more