மனிதர்களை வாழ வைக்கும் வடமேற்கு திசை.

 வாஸ்துவும் வடமேற்கு திசையும்.   மனிதன் வாழ மிகவும் முக்கியம் காற்று. இந்த காற்று இந்த பூமியில் நிக்கமற நிறைந்து உள்ளது. இந்த பூமியை தவிர காற்று இல்லாத மற்ற கோள்களில் மனிதன் வாழ்வது என்பது முடியாத காரியம் ஆகும்.   அந்தவகையில் வாஸ்து அமைப்பில் காற்றுக்கு உரிய இடமாக வடமேற்கு திசை திகழ்கிறது. அந்த திசை ஒரு வீட்டிற்கு மூலையாக வரும் போது அநாத திசையும் அந்த மூலையும் வசிகரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் வாஸ்து … Read more