படுக்கையறைகளுக்கு வாஸ்து

படுக்கையறைகளுக்கு வாஸ்து

                நண்பர்களுக்கு இனிய வணக்கம். வாஸ்து அமைப்பில் மாஸ்டர் பெட்ரூம் என்று சொல்லக்கூடிய அது சார்ந்த வாஸ்து விளக்கங்களை உங்களுடைய கனிவான பார்வைக்கு இந்த பதிவின் வழியாக உங்களுக்கு வழங்குகின்றேன். நமது இல்லத்தின் வரவேற்பறையில் சோபாக்களை அழகாக நேர்த்தியாக போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் வீட்டினுள் அறைகளை குறிப்பாக மாஸ்டர் பெட்ரூம் என்று சொல்லக்கூடிய தலைமை அதாவது குடும்பத் தலைவர் தடுக்கக்கூடிய படுக்கையறை அமைப்பு என்பது கண்ட பொருட்களை … Read more

மீனவர் தின வாழ்த்து

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் கடலை நம்பி, பல லட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை கடல் வழங்கிவருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில், 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், மீனவர்கள். அந்த மீனவர்களுக்கான தினமாக இன்றைய தினத்தை மீனவர்கள் கடைபிடித்துவருகின்றனர். தினம்தினம் அலையோடு … Read more